×

குஜராத் மாநிலத்தில் ராஜ்கோட்டிலிருந்து தெற்கே 182 கி.மீ தொலைவில் மிதமான நிலநடுக்கம்

ராஜ்கோட்: குஜராத் மாநிலத்தில் ராஜ்கோட்டிலிருந்து தெற்கே 182 கி.மீ தொலைவில் இன்று அதிகாலை 3.37 மணிக்கு மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலா நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.8 ஆக பதிவாகியுள்ளது.


Tags : Rajkot ,Gujarat , The epicenter was reported 182 km south of Rajkot in Gujarat
× RELATED ராஜ்புத்திரர்களின் கடும்...