உருமாறிய கொரோனா வைரஸ் கிருமிகளை கோவாக்சின் எதிர்க்கும் திறனுள்ளது: பாரத் பயோடெக் தகவல்

டெல்லி: உருமாறிய கொரோனா வைரஸ் கிருமிகளை எதிர்க்கும் திறனுள்ளது கோவாக்சின் தடுப்பூசி என்று பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது. பிரிட்டன், இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனாவை கோவாக்சின் தடுப்பூசி எதிர்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More
>