மதுரை மாவட்டத்தில் 4 இடங்களில் என்.ஐ.ஏ.அதிகாரிகள் சோதனை

மதுரை: மதுரையில் முகமது இக்பால் என்பவருக்கு சொந்தமான 4 இடங்களில் என்.ஐ.ஏ.அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஐ.எஸ்.ஐ.எஸ்., ஹிஸ்ப்-அத்-தஹிர் அமைப்புகளுக்கு ஆதரவாக ஃபேஸ்புக்கில் கருத்துக்களை பதிவிட்டதாக புகார் எழுந்துள்ளது.

Related Stories:

>