கன்னியாகுமரியில் பெய்த தொடர் மழை காரணமாக பழையாற்றில் 2வது நாளாக வெள்ளப்பெருக்கு

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த தொடர் மழை காரணமாக பழையாற்றில் 2வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அரபிக்கடலில் உருவான டவ்-தே புயல் அதி தீவிர புயலாக வலுப்பெற்றதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories:

>