கொரோனா தடுப்பு பணிகளுக்காக இயக்குனர் வெற்றிமாறன் ரூ.10 லட்சம் நிதியுதவி

சென்னை: கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு இயக்குனர் வெற்றிமாறன் ரூ.10 லட்சம் வழங்கியுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து காசோலையை அளித்தார்.

Related Stories:

>