மத்திய நிதியமைச்சர் தலைமையில் 28-ம் தேதி காணொலியில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்

டெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 28-ம் தேதி 43-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காணொலியில் நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் மாநில நிதியமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.

Related Stories:

>