மேற்கு வங்க முதல்வர் மம்தாவின் தம்பி கொரோனாவால் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் தம்பி ஆஷிம் பானர்ஜி இன்று மருத்துவமனையில் காலமானார். அவர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்.

Related Stories:

>