சேலம் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த முதியவர் தற்கொலை

சேலம்: சேலம் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த முதியவர் சுப்பிரமணி தற்கொலை செய்து கொண்டார். கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த வாரம் அவரது மகன் உயிரிழந்த நிலையில் முதியவரும் தற்கொலை செய்து கொண்டார்.

Related Stories:

>