வேப்பேரி போக்குவரத்து காவல் பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் கொரோனாவால் பலி

சென்னை: வேப்பேரி போக்குவரத்து காவல் பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் இளங்கோவன்(55) கொரோனாவால் பலியாகியுள்ளார். கடந்த ஏப்ரல் 28-ம் தேதி முதல் ஓமந்தூரார் அரசு மருத்துவமணையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று உயிரிழந்தார்.

Related Stories:

>