×

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொருளாளர் யூசுப் காலமானார்

சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொருளாளர் யூசுப் கொரோனா பாதிப்பால் நேற்றிரவு காலமானார். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னை மண்ணடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு உயிரிழப்பு.

Tags : Yusuf ,Liberation Leopards Party , Yusuf, treasurer of the Liberation Tigers of Tamil Eelam (LTTE), has died
× RELATED இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர்...