கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு வங்கிப் பணியாளர்கள் சங்கம் சார்பில் ரூ.25 லட்சம் நிதி

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அகில இந்திய வங்கிப் பணியாளர்கள் சங்கம் சார்பில் ரூ.25 லட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ரூ.25 லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டுள்ளது.

Related Stories:

>