×

புதுச்சேரி மாநிலத்தில் மேலும் 1,974 பேருக்கு கொரோனா பாதிப்பு

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் மேலும் 1,974 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, புதுச்சேரி மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 80,947 ஆக உயர்ந்துள்ளது என்று மாநில சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Tags : Novatcheri , Pondicherry, Corona
× RELATED எதிரிகளை கொலை செய்ய திட்டம்!:...