திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் தொகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு

சென்னை: சென்னை திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் தொகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டுள்ளார். அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்து உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

Related Stories:

>