×

சிம்பு-ஹன்சிகா நடித்துள்ள மகா படத்தை ஓடிடியில் வெளியிட தடை கோரி ஐகோர்ட்டில் வழக்கு

சென்னை: சிம்பு-ஹன்சிகா நடித்துள்ள மகா படத்தை ஓடிடியில் வெளியிட தடை கோரி அப்படத்தின் இயக்குநர் யூ.ஆர்.ஜமீல் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். ரூ.24 லட்சம் சம்பளம் பேசிய நிலையில் ரூ.8.15 லட்சம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. முக்கிய காட்சிகள் எடுக்கப்படாத நிலையில் தனது கதைக் கருவை வேறு நபர்களை வைத்து படமாக்கியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Tags : Hansika , Simbu, maha film, otd, case
× RELATED கார்டியன் விமர்சனம்…