×

ஏழைகளுக்கு விரோதமாகவும் கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாகவும் மோடி அரசு செயல்படுகிறது: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

சென்னை: ஏழைகளுக்கு விரோதமாகவும் கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாகவும் மோடி அரசு செயல்படுகிறது என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். மேலும், கொரோனா தடுப்பூசிக்கு இருக்கும் தேவைக்கு ஏற்ப உற்பத்தி இல்லாதது பற்றி மத்திய அரசு கவலைப்படவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Modi Government ,Slimp , Modi government, P. Chidambaram, accused
× RELATED ஈரான் – இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம்;...