×

கொரோனா தடுப்பு பணிகளுக்காக திமுக எம்.எல்.ஏ.க்கள் தங்கள் ஒருமாத ஊதியத்தை வழங்குவார்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: கொரோனா தடுப்பு பணிகளுக்காக திமுக எம்.எல்.ஏ.க்கள் தங்கள் ஒருமாத ஊதியத்தை வழங்குவார்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு திமுக எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் உள்ளிட்டோர் நன்கொடை வழங்குவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Divathi ,Corona Preventive Functions ,L. PA ,Cs ,Q. ,Stalin , Corona, DMK MLAs, pay, Chief Minister MK Stalin
× RELATED பஞ்சாப் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ....