×

சீமானின் தந்தை செந்தமிழன் காலமானார்

சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை செந்தமிழன் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். அவருக்கு வயது 80. உடல் நலக்குறைவால் அவர் இறந்தார். இந்நிலையில், சீமானின் தந்தை செந்தமிழன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Tags : Seeman ,Senthamizhan , Seeman's father Senthamizhan passed away
× RELATED மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை...