மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முன்வரும் நிறுவனங்களுக்கு 30% மூலதன மானியம் வழங்கப்படும்.: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முன்வரும் நிறுவனங்களுக்கு 30% மூலதன மானியம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முன்வரும் நிறுவனங்களுக்கு சிப்காட், சிட்கோ மூலம் முன்னுரிமை அடிப்படையில் நிலம் ஒதுக்கீடு செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Related Stories:

>