கொரோனா தடுப்பு நடவடிக்கை.: முதலமைச்சர் தலைமையில் அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டம் தொடங்கியது

சென்னை: தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசிக்க முதலமைச்சர் தலைமையில் அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டம் தொடங்கியுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் திமுக,அதிமுக, காங்கிரஸ் உள்பட 13 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.

Related Stories:

>