அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் மானியம் வழங்கப்படும்.: அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவிப்பு

சென்னை: அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் மானியம் வழங்கப்படும் என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவித்துள்ளார். குடிசை மாற்று வாரியம் மூலம் 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட வீடுகள் சேதமடைந்திருந்தால் புனரமைக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: