×

108 அவசரகால ஆம்புலன்சின் தலைமை அலுவலகத்தில் பணியாற்ற 100 பேர் தேவை என அறிவிப்பு

சென்னை: 108 அவசரகால ஆம்புலன்சின் தலைமை அலுவலகத்தில் பணியாற்ற 100 பேர் தேவை என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை தேனாம்பேட்டை மைய கட்டுப்பட்டு அறையில் பணியாற்ற பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தகுதியின் அடிப்படையில் சிறப்பான ஊதியம்; மேலும் தொடர்புக்கு 7550052551, 9840365462 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



Tags : 108 Notice that 100 people are needed to work in the head office of the emergency ambulance
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...