கூட்டுறவு பணியாளர்களது ஒய்வு வயதை 59-லிருந்து 60-ஆக உயர்த்தி தமிழக அரசு உத்தரவு

சென்னை: கூட்டுறவு நிறுவனங்களில் பணி புரியக்கூடிய பணியாளர்களது ஒய்வு வயது 60-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கூட்டுறவு பணியாளர்களது ஒய்வு வயதை 59-லிருந்து 60-ஆக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Related Stories:

>