×

ஜூன் 27-ம் தேதி நடைபெற இருந்த சிவில் சர்வீசஸ் தேர்வுகள் ஒத்திவைப்பு.: யுபிஎஸ்சி அறிவிப்பு

சென்னை: ஜூன் 27-ம் தேதி நடைபெற இருந்த சிவில் சர்வீசஸ் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக யு.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தேர்வு அக்.10-ம் தேதி நடைபெறும் என்று யுபிஎஸ்சி தகவல் தெரிவித்துள்ளது.


Tags : UPSC , Postponement of Civil Services Examinations to be held on June 27: UPSC Announcement
× RELATED தனிப்பட்ட வெறுப்பால் அவமானப்படுத்திய...