மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து மதுரவாயலில் போட்டியிட்ட பத்மபிரியா விலகல்

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகுவதாக மதுரவாயலில் போட்டியிட்ட பத்மபிரியா அறிவித்துள்ளார். தனது களப்பணி எப்போதும் போல இன்னும் சிறப்பாக தொடரும் என அவர் கூறியுள்ளார்.  அவரைத்தொடர்ந்து முன்னாள் ஐ.ஏ.எஸ்.அதிகாரி சந்தோஷ் பாபு-வும் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

Related Stories:

>