×

தமிழகத்தில் கொரோனா 2-வது அலையால் 3,070 போலீசார் பாதிப்பு.: காவல்துறை தகவல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா 2-வது அலையால் 3,070 போலீசார் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா 1,2-வது அலைக்கு தமிழகத்தில் 70 போலீசார் இறந்த நிலையில் 1,722 போலீசார் குணமடைந்துள்ளனர்.


Tags : Corona ,Tamil Nadu , 3,070 policemen affected by Corona 2nd wave in Tamil Nadu .: Police information
× RELATED KP.2 என்ற புதிய வகை கொரோனாவால்...