தடுப்பூசி போட தொகுதி நிதியில் இருந்து ரூ.1 கோடி தருகிறேன்.: மத்திய சுகாதாரத்துறை செயலாளருக்கு சு.வெங்கடேசன் கடிதம்

மதுரை: மதுரையில் 30,000 இளைஞர்களுக்கு தடுப்பூசி போட தொகுதி நிதியில் இருந்து ஒரு கோடி ருபாய் தருகிறேன் என்று மத்திய சுகாதாரத்துறை செயலாளருக்கு சு.வெங்கடேசன் எம்.பி கடிதம் எழுதியுள்ளார். ஒன்றிய அரசே ஒப்புதல் தருக என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார். மேலும் கொரோனா-ம் அலையால் 18-45 வயதுக்கு உட்பட்டவர்கள் அதிகம் பாதிப்பு என்று எனது கவனத்துக்கு வந்துள்ளது என கூறியுள்ளார்.

Related Stories:

More
>