சென்னை நீலாங்கரையில் 2 இருசக்கர வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதிய விபத்தில் ஒருவர் பலி

சென்னை: சென்னை நீலாங்கரையில் 2 இருசக்கர வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதியதில் மனைவி கண் முன்னே கணவர் பலியாகியுள்ளார். விபத்தில் ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்த செந்தில்குமார் (43) என்பவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த செந்தில்குமாரின் மனைவி உள்பட 3 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories:

>