தமிழகத்தில் மருத்துவ பணியாளர்களுக்கு இழப்பீடு வழங்கியதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு

சென்னை: தமிழகத்தில் மருத்துவ பணியாளர்களுக்கு இழப்பீடு வழங்கியதற்கு பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார். கொரோனா சிகிச்சை பணியின்போது உயிரிழந்த 43 மருத்துவ பணியாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>