நெல்லையில் மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் ஆக்சிஜன் உற்பத்தி கூடத்தில் ஆட்சியர் ஆய்வு

நெல்லை: நெல்லை மாவட்டம் மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் ஆக்சிஜன் உற்பத்தி கூடத்தில் ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். நெல்லை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் இருப்பு நிலை குறைந்து வருவதை அடுத்து ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

Related Stories:

More