தமிழக சட்டப்பேரவை சபாநாயகராக அப்பாவு பதவி ஏற்றுக் கொண்டார் !

சென்னை: தமிழக சட்டப்பேரவை சபாநாயகராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட அப்பாவு, பதவி ஏற்றுக் கொண்டார். சபாநாயகராக அப்பாவு தேர்வு செய்யப்பட்டதை தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

Related Stories:

More
>