சித்த மருத்துவ கொரோனா சிகிச்சை மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: சித்த மருத்துவ கொரோனா சிகிச்சை மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தற்போது 12 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன; விரையில் 33 சித்தா சிகிச்சை மையங்களாக அதிகரிக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Related Stories:

>