+2 பொதுத்தேர்வை நடத்துவது தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் அமைச்சர் ஆலோசனை

சென்னை: +2 பொதுத்தேர்வை நடத்துவது தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் அமைச்சர் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தி வருகிறார்.

Related Stories:

>