ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் மதுபான பார் நடத்திய மளிகை கடைக்கு சீல்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் மதுபான பார் நடத்திய மளிகை கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. கிளைவ் பஜாரில் மளிகை கடையில் மினி பார் நடத்தப்படுவதாக ஆற்காடு வட்டாட்சியருக்கு புகார்கள் வந்த நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>