தெலுங்கானா மாநிலத்தில் நாளை முதல் 10 நாட்களுக்கு முழு ஊரடங்கு.: அம்மாநில அரசு அறிவிப்பு

ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் நாளை முதல் 10 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்துவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க காலை 6 முதல் 10 மணி வரை மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>