சட்டமன்ற உறுப்பினர்களாக பதவி ஏற்றுக் கொள்ளும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் ..: கமல்ஹாசன்

சென்னை: சட்டமன்ற உறுப்பினர்களாக பதவி ஏற்றுக் கொள்ளும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்று மக்கள் நிதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். அவரவர் தொகுதி மக்களை கொரோனாவில் இருந்து காப்பதை கடமையாக கருதி செயலாற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தி உள்ளார்.

Related Stories: