பாஜகவைச் சேர்ந்த 3 பேர் சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்கப்பட்ட உத்தரவு புதுச்சேரி அரசிதழில் வெளியீடு

 புதுச்சேரி: பாஜகவைச் சேர்ந்த 3 பேர் சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்கப்பட்ட உத்தரவு புதுச்சேரி அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. நேற்றிரவு 3 எம்.எல்.ஏ.க்கள் நியமனம் செய்யப்பட்ட நிலையில் காலை அரசிதழில் வெளியிட்டுள்ளனர்.

Related Stories:

>