×

16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கியது

சென்னை: 16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கியுள்ளது. மு.க.ஸ்டாலின் முதலமைச்சரான பிறகு நடைபெறும் முதல் சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் இதுவாகும். மேலும் புதிய எம்.எல்.ஏ.க்களுக்கு தற்காலிக சபாநாயகர் கு. பிச்சாண்டி பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.


Tags : 16th Legislature ,Artman Stadium ,Chennai , The first session of the 16th Legislative Assembly began at the Kalaivanar Arena in Chennai
× RELATED சென்னையில் மதுபான விடுதி மேற்கூரை...