×

பள்ளிக்கட்டிடத்தை கட்டித்தரக் கோரி முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய பள்ளி மாணவி கடிதம்

திருவள்ளூர்: பள்ளிக்கட்டிடத்தை கட்டித்தரக் கோரி முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய பள்ளி மாணவி கடிதம் எழுதியுள்ளார். கடிதத்தைத் தொடர்ந்து பிற்பகல் 1 மணியளவில் மீஞ்சூரில் பள்ளிக்கூடத்தை ஆய்வு செய்து, மாணவியையும் அவரது இல்லத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சந்திக்கிறார்.


Tags : Mingur Municipal Union School ,Chief Minister ,Stalin , Minsur Panchayat Union School Student Letter to Chief Minister Stalin requesting construction of the school building
× RELATED வீரத்தின் அடையாளமான விருதுநகருக்கும்...