16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது

சென்னை: 16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்குகிறது. சட்டப்பேரவைக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் பதவி ஏற்றுக் கொள்கின்றனர். புதிய எம்.எல்.ஏ.க்களுக்கு தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டி பதவி பிராமணம் செய்து வைக்கிறார்.

Related Stories:

>