×

சட்டப்பேரவைத் தலைவராக மு.அப்பாவு போட்டியிடுவார் என திமுக தலைமை கழகம் அறிவிப்பு..!

சென்னை: சட்டப்பேரவைத் தலைவராக மு.அப்பாவு போட்டியிடுவார் என திமுக தலைமை கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் சட்டப்பேரவை துணைத் தலைவராக கு.பிச்சாண்டி போட்டியிடுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Bill Chairman ,BC , DMK leadership announces that M. Appavu will contest as the Speaker of the Legislative Assembly ..!
× RELATED இஸ்லாம் மதத்திற்கு மாறியவர்கள் 3.5%...