தமிழக அரசின் தலைமைச் வழக்கறிஞராக ஆர்.சண்முகசுந்தரம் பொறுப்பேற்பு

சென்னை: தமிழக அரசின் தலைமைச் வழக்கறிஞராக ஆர்.சண்முகசுந்தரம் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள தலைமை வழக்கறிஞர் அறையில் ஆர்.சண்முகசுந்தரம் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

Related Stories:

>