×

காங்கிரஸ் தற்காலிக தலைவர் சோனியா காந்தி தலைமையில் கட்சியின் காரிய கமிட்டி ஆலோசனை

டெல்லி: காங்கிரஸ் தற்காலிக இடைத்தலைவர் சோனியா காந்தி தலைமையில் கட்சியின் காரிய கமிட்டி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். 5 மாநில தேர்தல் முடிவுகள், கொரோனா பாதிப்பு, தடுப்பூசி உள்ளிட்டவை பற்றி சோனியா காந்தி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

Tags : Sonia Gandhi ,Congress , Congress, Sonia Gandhi, Consulting
× RELATED மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்றார் சோனியா காந்தி..!!