×

தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி பதவியேற்றுக் கொண்டார் !

சென்னை: தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி பதவியேற்றுக் கொண்டார். சென்னை ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். பதவியேற்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர்.

Tags : Tamil Nadu Legislature ,Bichanti , Tamil Nadu Legislative Assembly, Acting Speaker, K. Pichandy
× RELATED “அனைத்து மக்களையும் உள்ளடக்கிய நிதி...