மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையில் 43 அமைச்சர்கள் பதவியேற்பு

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையில் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 43 அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர். மேற்கு வங்கத்தில் 43 பேரும் ஒரே நேரத்தில் அமைச்சர்களாக பதவி ஏற்றுள்ளனர்.

Related Stories:

>