சென்னையை சேர்ந்த உலக ஆணழகன் செந்தில்குமரன் அவர்கள் மாரடைப்பு காரணமாக காலமானார்

சென்னை: சென்னை ஐசிப் பகுதியை சேர்ந்த உலக ஆணழகன் செந்தில்குமரன் அவர்கள் மாரடைப்பு காரணமாக காலமானார். இவர் 2019ம் ஆண்டு நடைபெற்ற உலக ஆணழகன் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>