சித்த மருத்துவ சிகிச்சை மையம்: பாலகிருஷ்ணன் வரவேற்பு

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிக்கை: கொரோனா பரவலை கட்டுப்படுத்த சென்னை, வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரியில் சித்த மருத்துவ சிகிச்சை மையம் திறக்கப்பட்டு தொற்று உள்ளவர்களுக்கு இங்கு சிகிச்சை அளிக்கப்படும் என்றும், வியாசர்பாடியை தொடர்ந்து மேலும் 12 இடங்களில் சித்த மருத்துவ சிகிச்சை மையங்கள் திறக்கப்பட உள்ளது என அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவித்துள்ளதை மார்க்சிஸ்ட் கட்சி வரவேற்கிறது.

Related Stories:

>