தமிழகத்தில் பாஜக ஆட்சியமைப்பது வெகுதொலைவில் இல்லை.: மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி

சென்னை: தமிழகத்தில் பாஜக ஆட்சியமைப்பது வெகுதொலைவில் இல்லை என்று மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி கூறியுள்ளார். கர்நாடகாவில் முதலில் பாஜகவுக்கு 4 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே இருந்தனர்; தற்போது அங்கு பாஜக ஆட்சி உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>