பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வன உயிரின கணக்கெடுக்கும் பணி தொடங்கியது

கோவை: பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வன உயிரின கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளது. பொள்ளாச்சி, வால்பாறை, மானாம்பள்ளி, உலாந்தி ஆகிய 4 வனச்சரகங்களில் வனவிலங்கு கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது.

Related Stories:

>