புதுச்சேரி திமுக சட்டமன்ற கட்சி தலைவராக ஆர்.சிவா நியமனம்

சென்னை: புதுச்சேரி மாநில திமுக சட்டமன்ற கட்சித் தலைவராக ஆர்.சிவாவை நியமனம் செய்து பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: புதுச்சேரி மாநில சட்டப் பேரவைத்தேர்தலில் வெற்றி பெற்ற ஆர்.சிவா எம்.எல்.ஏ, புதுச்சேரி மாநில திமுக சட்டமன்ற கட்சித் தலைவராக அறிவிக்கப்படுகிறார். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>