தமிழகத்தில் இன்றும், நாளையும் தொடர்ந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துறை அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் இன்றும், நாளையும் தொடர்ந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவித்துள்ளார். தனியார் நிறுவன தொழிலாளர்கள் பணி செய்யும் இடத்திலிருந்து வீட்டுக்குச் செல்ல பேருந்துகள் தேவைப்பட்டால் 9445030523 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

Related Stories:

>